தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தது தான் தற்போதைய அதிமுகவின் கடைசி பட்ஜெட். அடுத்த ஆண்டு பட்ஜெட்டை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிதியமைச்சர் தான் தாக்கல் செய்வார் என்று அந்த அமைப்பின் நிறுவனர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரை மேலூரில் நடந்த கட்சி பெயர் அறிவிப்பு மற்றும் கொடி அறிமுகவிழா மாநாட்டில் நேற்று கலந்து கொண்ட ஆர்.கே நகர் சட்டசபை உறுப்பினர் டி.டி.வி தினகரன் தனது புதிய அமைப்பான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை துவங்கி கட்சி கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார்.
This is the last budget of this Government says TTV Dhinakaran. He also added that, His party Finance Minister will file next year budget on Assembly.