குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் குணச்சித்திர நடிகை, சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வரும் நீலிமா ராணியின் சமீபத்திய அவதாரம் தயாரிப்பாளர். 'வாணி ராணி', 'தாமரை', 'தலையணை பூக்கள்' ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே 'ஜீ தமிழ்' தொலைக்காட்சியில் 'நிறம் மாறாத பூக்கள்' சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார். தயாரிப்பு ஒருபக்கம் இருக்க, சீரியல்களில் பிஸியாக நடித்து வரும் நீலிமாவிடம், ஷூட்டிங் பிரேக்கில் பேட்டி கேட்டோம். நம் வாசகர்களுக்காக நீலிமா ராணி கொடுத்த எக்ஸ்குளூசிவ் பேட்டி இதோ...
Neelima Rani, who has been introduced as a child artist, and now a famous actress. Neelima turned as a producer by 'Isai pictures'. Here is an exclusive interview with Neelima Rani.