பவுலிங் ஸ்டைலை மொத்தமாக மாற்றிய அஸ்வின்- வீடியோ

Oneindia Tamil 2018-03-15

Views 1

இந்திய வீரர் அஸ்வின் தனது பவுலிங் ஸ்டைலை மொத்தமாக மாற்றி இருக்கிறார். அவர் இப்போது லெக் ஸ்பின் பவுலிங் ஸ்டைலுக்கு மாறியுள்ளார்.

பல்வேறு யோசனைக்குப் பின் இந்த பவுலிங் ஸ்டைலை அவர் மாற்றி உள்ளார். தற்போது நடக்கும் இராணி கோப்பை போட்டியில் அவர் அப்படித்தான் பந்து வீசி வருகிறார்.

கடந்த 10 வருடமாக அவர் ஒரே ஸ்டைலில் பந்து வீசி வந்தார்என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் சிலர் மட்டுமே கிரிக்கெட் உலகில் பெரிய வீரராக மாறிய பின் பவுலிங் ஸ்டைலை மாற்றுவார்கள். தற்போது அதில் அஸ்வினும் மாற்றி உள்ளார்.


Ashwin's leg spin becomes viral. Ashwin will bowl leg spin in IPL 2018 and one day too. He changed his bowling style for Off break to Leg spin in order come back in one day Indian team.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS