டிடிவி தினகரன் அமைப்பின் பெயர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்- வீடியோ

Oneindia Tamil 2018-03-15

Views 10

மேலூர் பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் தனது புதிய அமைப்பிற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரை சூட்டியுள்ளார். ஆா்.கே.நகா் சட்டமன்ற உறுப்பினா் டிடிவி தினகரன் மதுரை மேலூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தனது புதிய அமைப்பின் பெயா் மற்றும் அமைப்பின் கொடியை இன்று அறிவித்தார். அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்று பெயரை அறிவித்த டிடிவி தினகரன் அமைப்பின் கொடியையும் அறிமுகம் செய்தார். கறுப்பு வெள்ளை சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதாவின் படம் இடம் பெற்றுள்ளது.

Amma Makkal Munnetra Kazhagam (AMMK) is the name of TTVDhinakaran's new party.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS