திண்டிவனம் அருகே பெலாக்குப்பத்தில் உணவு பூங்கா-வீடியோ

Oneindia Tamil 2018-03-15

Views 1

திண்டிவனம் அருகே பெலாக்குப்பத்தில் உணவு பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இன்று தமிழக சட்ட சபையில் 2018 ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதி அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.


Tamilnadu Dept. CM and Finance minister O.Paneerselvam will submit the state budget 2018 in assembly today. OPS announces the Financial stake in 2018 budget. Government focuses on disaster management. Government nods for Food park at Belakuppam near Tindivanam.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS