குழந்தை பெற்றதும் ஆளே மாறிப்போன நடிகை ஆனந்தி- ரசிகர்கள் அதிர்ச்சி- வீடியோ

Filmibeat Tamil 2018-03-14

Views 1

சீரியல்கள் மற்றும் சினிமாக்களில் நடித்தும், டான்ஸ் நிகழ்ச்சிகளில் ஆடியும் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை ஆனந்தி. 'தாரை தப்பட்டை' உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அந்தப் படத்தில் இவர் கரகாட்டம் ஆடியது ரசிகர்களைக் கவர்ந்தது. இந்த நிலையில், கடந்த வருடம் அஜய் என்பவரை திருமணம் செய்துகொண்டார் ஆனந்தி. பின் அவர்களுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது.

Anandhi is an actress who has been performed in dance shows and cinema. He has acted in a few films, including 'Thaarai Thappattai'. A few years ago, Anandhi was married to Ajay.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS