அமேசான் நிறுவனத்திற்காக டெலிவரி செய்யும் ஏக்தண்டா என்ற நிறுவனத்தில் வேலை செய்யும் தர்ஷன் என்ற டெலிவரி பாய் 1.3 கோடி வரை மோசடி செய்து இருக்கிறார். இவர் 10 வது கூட முழுதாக படிக்கவில்லை. கர்நாடகாவின் சிக்கமங்களூர் பகுதியில் இவர் டெலிவரி பாயாக வேலை பார்த்து வருகிறார். மிக மிக நூதனமாக இவர் மோசடி செய்து இருக்கிறார். போலீசார் இவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த மோசடிக்கு தொடக்கம் 2017 செப்டம்பரில் போடப்பட்டு இருக்கிறது. தர்ஷன் அமேசான் பொருள் டெலிவரி செய்துவிட்டு, ஏடிஎம் மூலம் கார்டை தேய்த்து பணம் பெற்று இருக்கிறார்.
An Amazon named Darshan in Bengaluru delivery boy cheats his company and took away 1.3 crores in a unique way.