ஆன்மீக பயணத்தில் அரசியல் பேசமாட்டேன் - ரஜினி

Oneindia Tamil 2018-03-11

Views 778

ஆன்மிக பயணமாக இமயமலைக்கு வந்துள்ளதால் அரசியல் பேச மாட்டேன் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது இமயமலை சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். நேற்று விமான நிலையத்தில் அவரிடம் சமீபத்தில் மரணம் அடைந்த திருச்சி உஷா குறித்தும், கொல்லப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினி குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது.

ஆனால் அதற்கு ரஜினி பதில் அளிக்கவில்லை. பத்திரிக்கையாளர்கள் கூப்பிட்டும் அவர் திரும்பி பார்க்காமல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது ஏன் பத்திரிக்கையாளர்களிடம் பேசவில்லை என்பதற்கு ரஜினி பதில் அளித்துள்ளார்.

Rajinikanth says that he is in spiritual tour won't talk about politics. He explains why he didn't answer to some of the question from journalists Yesterday.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS