திருச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி குடும்பத்திற்கு கமல் 10 லட்சம் நிதி உதவி

Oneindia Tamil 2018-03-08

Views 3.6K

திருச்சியில் உயிரிழந்த உஷா குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் 10 லட்சம் நிதி உதவி வழங்கி இருக்கிறார். திருவெறும்பூர் ரவுண்டானா அருகே நேற்று ஏற்பட்ட சாலை விபத்தில் உஷா என்ற கர்ப்பிணி பெண் மரணம் அடைந்தார். போலீஸ் துரத்தி தாக்கியதில் இவர் பரிதாபமாக மரணம் அடைந்தார்.

இந்த விஷயம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக அரசு உஷாவின் குடும்பத்திற்கு 7 லட்சம் இழப்பீடு வழங்கி இருக்கிறது.

Kamal Haasan speaks in Women day function in Chennai. He announces 10 lakh compensation for Usha family.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS