ப. சிதம்பரம் ஏன் அப்படி செய்தார்?: பாஜக கேள்வி- வீடியோ

Oneindia Tamil 2018-03-06

Views 1.1K

2014ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான நாள் அன்று 7 தனியார் நிறுவனங்களுக்கு தங்கம் இறக்குமதி சலுகை அளித்தார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் என்று பாஜக சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிபிஐ அதிகாரிகளால் கடந்த 28ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கிவிட்டது. சிக்கலில் உள்ள பணத்தின் உண்மையான மதிப்பை வங்கிகளின் பதிவேடுகளில் பதியாமல் பொருளாதாரத்தை நாசமாக்கிவிட்டது.

The BJP has accused former finance minister of India, P Chidambaram of granting several private firms including PNB scam accused, Gitanjali Gems, gold import benefits on the day of counting of the 2014 Lok Sabha elections. The BJP also sought to know how much cut was given and to whom for the decision.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS