டோணி நீளமாக முடி வைத்துக் கொண்டு நடனம் ஆடும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ மிகவும் வைரல் ஆகி இருக்கிறது.
இந்த வீடியோவில் அவருடன் பெண் ஒருவரும் நடனம் ஆடுகிறார். அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை.
டோணி நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் இப்படி வீடியோ வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இதில் மிகவும் காமெடியாக நடனம் ஆடியுள்ளார்.
Dhoni's funny dancing video becomes viral in social media.