எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்த ரஜினிகாந்த்- வீடியோ

Oneindia Tamil 2018-03-05

Views 4.7K

அரசியலுக்கு வருவதாக அறவித்த பின்னர் ரஜினிகாந்த் இன்று எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைப்பதற்காக முதல்முறையாக விழாவில் கலந்து கொண்டார். ரஜினிகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். இன்று வேலப்பன்சாவடியில் உள்ள எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் வெண்கல சிலையை திறந்து வைத்தார்.

Rajinikanth participates in a MGR Statue inauguration for first time after he announces his stand on politics.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS