பினராயி விஜயனை சந்தித்து நலம் விசாரித்தார் கமல்

Oneindia Tamil 2018-03-05

Views 76

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேரள முதல்வர் பினராயி விஜயனை விருந்தினர் மாளிகையில் சந்தித்து நலம் விசாரித்தார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு 11.55 மணிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் வழக்கமாக செய்துகொள்ளும் சோதனைகள்தான் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

Kamal Hassan meets Kerala CM Pinarayi Vijayan in Chennai Apollo Hospital for routine annual health check up.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS