கணவனை கரண்டியால் அடித்துகொலை செய்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
ஈரோடை சேர்ந்தவர் சுப்பிரமணி மைதிலி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர் . தொழிலை மேம்படுத்த தனியார் வங்கியில் சுப்பிரமணி 9௦ லட்சம் கடன் வாங்கியுள்ளார் . தொழிலில் ஏற்பட்ட நஷட்டத்தால் கடனை திருப்பி செலுத்தமுடியாமல் கடந்த சில மாதங்களாக சுப்பிரமணி மனஉளைச்சலில் இருந்துள்ளதாக தெரிகிறது அவரது உறவினர்களும் சுப்பிரமணியை அவமரியாதையாக பேசியுள்ளனர். இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுடன் சண்டையும் எழுந்துள்ளது