துப்பாக்கியுடன் மிரட்டும் தல அஜித்- வீடியோ

Filmibeat Tamil 2018-03-02

Views 101

அஜீத் துப்பாக்கிச்சுட பயிற்சி எடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்க உள்ளது. படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. படம் குறித்த அப்டேட்ஸ் அவ்வப்போது வெளியிடப்படுகிறது.

இந்நிலையில் அஜீத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அஜீத் துப்பாக்கிசுடும் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். சென்னையில் அவர் பயிற்சி பெறும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. ரேஸிங், புகைப்படம் எடுப்பது, சமையல் செய்வது, ஏரோ மாடலிங் ஆகியவற்றுடன் துப்பாக்கிச் சுடுதலையும் தனது பொழுதுபோக்கு பட்டியலில் சேர்த்துள்ளார் அஜீத்.


Ajith has taken pistol shooting practice in Chennai. Latest picture of Ajith with pistol has gone viral on social media. Ajith fans are waiting for Viswasam to go on floors this month.

Share This Video


Download

  
Report form