ஹோலியின் பெயரில் பெண்கள் மீது விந்து பலூன் வீச்சு!- வீடியோ

Boldsky Tamil 2018-03-02

Views 1

இன்னும் எத்தனை முறை, எத்தனை வகையில் இகழ்ச்சிகளை தன் மீது வாரி இறைத்துக் கொள்ள போகிறதோ இந்திய தலைநகரம் புது தில்லி. ஏற்கனவே, இந்தியாவின் தலைநகரமா? கற்பழிப்பு நகரமா? என்று விவாதம் நடத்தும் அளவிற்கு புது தில்லியில் பெண்களுக்கான பாதுகாப்பு பெரிய கேள்வுக்குறியாக மாறியிருக்கிறது. மேலும், வருடம் முழுவதும் மாசுப்பட்ட காற்றின் காரணமாக மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை வாழ முடியாமல் தத்தளித்து வருகிறார்கள். இதற்கு ஒரு நல்ல மாற்றம் கொண்டு வர முடியாமல் புது தில்லி அரசு திண்டாடி வருகிறது. இதற்கு எல்லாம் நடுவே, சமீபத்தில் நடந்த ஹோலி கொண்டாட்டத்தின் போது, சில ஆண்கள் கூட்டம் பெண்கள் மீது வர்ண நீர் நிறைத்த பலூனை வீசி அடிப்பது போல, பலூனில் விந்து நிறைத்து வீசியடித்து மிக அசிங்கமாக நடந்துக் கொண்டிருக்கிறார்கள்.


Delhi Ahamed Again: Students Thrown Semen Filled Balloons on Girls in Holi Celebration!

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS