வார விடுமுறை என்றாலே உணவுப் பிரியர்கள் விதவிதமான உணவுகளை விரும்புவார்கள். உணவு எவ்வளவு முக்கியமே அதே போல் அதன் சுவையும் நமது பசிக்கு விருந்து கொடுக்கும். நிறைய விதவிதமான உணவுகளை சமைத்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் நமக்கு நேரம் தான் பத்தாது. ஒரு ஈஸி டேஸ்டியான ரெசிபி தான் இந்த அவர்காலு சாறு. இது கர்நாடகவில் மிகவும் புகழ் பெற்ற ரெசிபி.
இந்த மொச்சி பீன்ஸ் சாறு எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் இக்கட்டுரையில் காணலாம்.
https://tamil.boldsky.com/