ஸ்ரீதேவியின் உடல் மீது மூவர்ண கொடிக்கான காரணம் இதோ- வீடியோ

Oneindia Tamil 2018-03-01

Views 13

ஸ்ரீதேவியின் உடல் மீது மூவர்ணக் கொடி போர்த்தப்பட்டது மாநில அரசின் உரிமைகளுக்குள்பட்டது என்று சட்டம் கூறுகிறது. துபாயில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை ஹோட்டல் அறையின் பாத்ரூமில் மயங்கி விழுந்து இறந்தார்.

உடற்கூறாய்வில் அவரது ரத்தத்தில் மதுபானம் கலந்திருந்தது தெரியவந்தது. இந்நிலையில் அவரது உடல் நேற்று முன் தினம் மும்பை கொண்டு வரப்பட்டது. நேற்று அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டபோது மூவர்ணக் கொடி போர்த்தப்பட்டது. பின்னர் மாநில அரசின் மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

Sridevi an icon of Indian cinema was laid to rest with full state honours on Wednesday. As the outpouring of grief continued, there was a debate in certain quarters about her body being draped in the Tri-Colour. The government takes into consideration the contribution made by the person in the field of science, cinema, literature, law, politics etc.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS