கமல் ரஜினி அரசியல் பிரவேசம் நடிகர் பிரபு பேட்டி- வீடியோ

Oneindia Tamil 2018-02-28

Views 363

தனக்கு நல்லது செய்த தமிழ் நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கும் கமல் ரஜினியை வரவேற்கிறேன் என்று நடிகர் பிரபு கூறியுள்ளார்



மதுரையில் திருமண நிகழ்ச்சியில் கழந்து கொள்வதற்கு சென்னையில் இருந்து மதுரை பன்னாட்டு விமான நிலையம் வந்த நடிகர் பிரபு செய்தியாளரிடம் பேசினார் அப்போது கமல் ரஜினி அரசியல் பிரவேசம் பற்றி கேட்டதற்க்கு அண்ணன் இருவரும் அரசியலுக்கு வந்தது சந்தேசம் பாராட்டுகள் என்றும் நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள் என்றும் தனக்கு நல்லது செய்த தமிழ் நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள் அந்த வகையில் வரவேற்கிறேன் என நடிகர் பிரபு கூறியுள்ளார்

Des : Actor Prabhu has said that Kamal Rajini, who wants to do good for Tamil Nadu, has done well for him.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS