கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சின்ன பென்னாங்கூர் பகுதியில் சுற்றி திரியும் வெறி நாய்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த பகுதியில் சுற்றி திரியும் அப்பகுதியில் உள்ள மக்களை கடித்து அச்சுறுத்தி வருகிறது. இன்று காலை இந்த வெறி நாய்கள் கடித்ததில் பச்சியம்மா என்ற 8 வயது சிறுமி படுகாயம் அடைந்தார்.