ஐபிஎல் 11வது சீசனுக்கான போட்டிகள் ஏப்ரலில் துவங்க உள்ள நிலையில், போட்டியில் பங்கேற்கும் 7 அணிகள் தங்களுடைய கேப்டனை அறிவித்து விட்டன. ஆனால், முன்னாள் சாம்பியனான கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டன் யார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் 11வது சீசன் தற்போது நடக்க உள்ளது. இரண்டாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிகள் மீண்டும் களமிறங்கியுள்ளன
kolkatta night riders still wont announce their captain for ipl 11