தமிழக மக்கள் இன்று 3 முக்கிய விஷயங்களை உற்று நோக்கும் நிலையில் உள்ளனர். அவை ஸ்ரீதேவி, ஜெயேந்திரர் மரணம், கார்த்தி சிதம்பரம் கைது சம்பவம் ஆகியன ஆகும். கடந்த 3 ஆண்டுகளாகவே தமிழகம் மிகவும் பரபரப்பாகவே இருந்து வருகிறது.
கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல், ஜெயலலிதா மரணம், கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு என்பதை மக்கள் உற்று நோக்கி வந்தனர். அதைத் தொடர்ந்து 2017-இல் முதல்வர் பதவிக்காக சசிகலா ஆடிய பதவி வெறியாட்டம், கூவத்தூர் கூத்துகள், நம்பிக்கை வாக்கெடுப்பு என மக்கள் டிவி, செய்தித் தாளை விட்டு அங்கும் இங்கும் நகராதபடி நடந்தது.
Tamilnadu focuses 3 important things which are Sridevi, Jayendrar demise and Karthi Chidambaram arrest.