அதிமுக வேஷ்டி கட்டினால் உருவுங்கள் : அமைச்சர் மணிகண்டன் அதிரடி- வீடியோ

Oneindia Tamil 2018-02-27

Views 316

அதிமுகவிற்கு துளியும் தொடர்பில்லாத டி.டி.வி தினகரன் அணியினர் அதிமுக கரைவேஷ்டி கட்டி இருப்பதைப் பார்த்தால் அதை அங்கேயே உருவுங்கள் என்று அமைச்சர் மணிகண்டன் தொண்டர்களிடையே பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ராமநாதபுரம் அரண்மனை அருகே நடந்தது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.


TTV Dhinakaran faction should not use ADMK Dhoti says Minister Manikandan. He also added that TTV Dhinkaran supporters are only eligible to carry cookers .

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS