நடிகை ஸ்ரீதேவி நேற்று நள்ளிரவு திடீர் மாரடைப்பால் காலமானார். உறவினரின் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இதனிடையே நடிகை ஸ்ரீதேவியின் மரணம் பாலிவுட்டின் கருப்பு தினம் என ஹிந்தி நடிகைகள் சுஸ்மிதா சென், பிரியங்கா சோப்ரா பிரீத்தி ஜிந்தா ஆகியோர் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துகொள்வதாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் பதிவிட்டுள்ளார்.
T Rajendar emotional speech for Sridevi's de@th