ஜெயலலிதா சிலை யாரைப்போல் இருக்கிறது?- வீடியோ

Oneindia Tamil 2018-02-24

Views 7

ஜெயலலிதாவின் சிலை யாரைப்போல் உள்ளது என சமூக வலைதளங்களில் சர்வேக்கள் பறக்கின்றன. ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் வெண்கல சிலை திறக்கப்பட்டது. ஆனால் அந்த சிலை ஜெயலலிதா போலவே இல்லை என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ஜெயலலிதாவின் சிலை யாரைப்போல் உள்ளது என சர்வேக்களும் நடத்தப்பட்டு வருகிறது.


Netizens doing survey on social media about Jayalalitha statue. Netizens asking Jayalalitha statue looks like whom? Jayalalitha statue opened in ADMK head office today.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS