மானிய ஸ்கூட்டர் விழாவில் மட்டும் மோடி பங்கேற்பு ஏன்?- வீடியோ

Oneindia Tamil 2018-02-24

Views 3


சட்டசபையில் ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்பட்டபோது அதில் பங்கேற்காத பிரதமர் நரேந்திர மோடி, அம்மா மானிய ஸ்கூட்டர் திட்ட துவக்க விழாவில் பங்கேற்பது ஏன் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

மானிய விலையில் பெண்களுக்கு ஸ்கூட்டர் அளிக்கும் திட்டத்தை, ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளான இன்று, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு செயல்படுத்தப்படும் முக்கியமான கவர்ச்சி திட்டம் இதுவாகும். அம்மா கிரைண்டர், ஃபேன் என்ற பெயர்களில் ஜெயலலிதா கவர்ச்சிகர திட்டங்களால் பரவலான மக்களை சென்றடைந்தார்.


Amid political turmoil in the ruling AIADMK, Prime Minister Narendra Modi will arrive in the Chennai on Saturday to launch the government’s welfare scheme, Amma scooter.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS