ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: வயலில் தேங்கும் கச்சா எண்ணெய்- வீடியோ

Oneindia Tamil 2018-02-24

Views 1

ஓஎன்ஜிசி எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வயலிலும், ஆற்றிலும் கச்சா எண்ணெய் தேங்குவது விவசாயிகளிடையேயும் திருவாரூர் மாவட்ட மக்களிடையேயேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் அருகே கமலாபுரம் என்ற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளத. ஒரு ஏக்கர் வயலில் சுமார் சுமார் 3 அடி உயரத்துக்கு கச்சா எண்ணெய் தேங்கியுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.



Over 2 acres of farmland in Thiruvarur district have been severely damaged due to oil leaks from an abandoned Oil and Natural Gas Corporation Ltd pipeline.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS