ஆந்திராவின் கடப்பாவில் வனத்துறையினரை பார்த்ததும் ஆழம் தெரியாமல் ஏரியில் குதித்தோம் என்று அங்கு இருந்து தப்பிய தமிழர் பேட்டி அளித்துள்ளார். ஆந்திர மாநிலம் கடப்பா அருகே ஒண்டிமிட்டா வனப்பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு உள்ள ஏரியில் 5 தமிழர்களின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் மொத்தமாக 7 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
We have mistakenly jumped into lake says man who escaped Andara police. 7 tamils kil1ed in Andra body rescued from a lake. five bodys rescued from a lake in Andra. Five bodys are belongs to Salem district.