குடிபோதையில் சிங்கத்தின் கூண்டில் குதித்த இளைஞரை ஊழியர்கள் அலெக்காக தூக்கிய சம்பவம் திருவனந்தபுரத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் மிருகசாட்சி சாலையில் சிங்கம் வெளி கூண்டில் அடைக்கப்பட்டுள்ளது. அதை சுற்றி பெரிய அளவிலான சுவரும், அதற்கு மேல் இரும்பு கூண்டும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூண்டில் இரண்டு வயதான சிங்கம் அடைக்கப்பட்டுள்ளது.
Drunkard youth jumps into Lion cage in Tiruvandrum Zoo. The Zoological park staffs retrieve him.