அரசியல் வானில் எம்ஜிஆரைப் போல அழிக்க முடியாத சூரியனாக மாறுவாரா கமல் ?

Oneindia Tamil 2018-02-21

Views 4

ஐம்பது ஆண்டு காலமாக சினிமா நடிகராக இருந்த கமல்ஹாசன் இன்று முதல் அரசியல் கட்சித்தலைவர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் உருவாகி மையம் கொண்டுள்ள கமல் புயல் மெதுவாக நகர்ந்து மதுரையில் மாலையில் கரையைக் கடக்கிறது. அரசியலுக்கும் புதனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அரசியல்வாதிகள் பெரும்பாலானவர்கள் 5ஐ ராசி எண்ணாக வைத்திருப்பார்கள். புதன் கிழமை இல்லாவிட்டாலும் புதன் ஓரை பார்த்து அரசியல் நிகழ்வுகளை வைத்துக்கொள்வார்கள். கமல்ஹாசனும் அந்த சென்டிமெண்டிற்கு தப்பவில்லை. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த புதன்கிழமை நாளில் தனது அரசியல் பயணத்தை புண்ணிய பூமியான ராமேஸ்வத்தில் இருந்து தொடங்கியுள்ளார்.



Kamal Haasan launches his political party on Wednesday. The party flag will be unfurled in the evening in Madurai.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS