வாரிசு நடிகைக்கும் காதலி நடிகைக்கும் சண்டை..!!

Filmibeat Tamil 2018-02-20

Views 2.5K

சங்கத் தலைவர் படத்தில் வாரிசு நடிகையை விட காதலிக்கு தான் முக்கியத்துவம் அதிகம் என்று கூறப்படுகிறது.

சங்கத் தலைவர் தனது நடிப்பில் ஹிட்டான படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் வாரிசு நடிகை ஹீரோயினாக நடிக்கிறார்.

Buzz is that lady antagonist role has more importance than leading lady role in Sangam leader's upcoming movie. Heroine is reportedly upset about this development.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS