சமைக்க சிக்கன் இல்லை என்ற காரணத்திற்காக நூற்றுக்கணக்கில் கேஎஃப்சி கடைகள் இழுத்து மூடப்பட்டு இருக்கிறது. சிக்கன் தட்டுப்பாடு ஏற்படுவது இதுவே முதல்முறையாகும். ஏற்கனவே கேஎஃப்சி நிறைய பங்குதாரர்கள் பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த பிரச்சனையும் தலை தூக்கி இருக்கிறது. உலகிலேயே முதல்முறையாக சிக்கன் தட்டுப்பாடு காரணமா கேஎஃப்சி உணவகங்கள் மூடப்படுகிறது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.