திருப்பூர் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து- வீடியோ

Oneindia Tamil 2018-02-19

Views 11

திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பெண்கள் பலியாகி உள்ளனர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS