இன்னிக்கி நாம cinema squareல, கண்டிஷன்ஸ் போடும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. versatile actor விஜய் சேதுபதி. பி. வாசு இறக்கவில்லை சொன்னது பி. வாசு
ஜிமிக்கி கம்மா ஷெர்ரிநாளே வைரல் தான் போல.
ஹ்ரித்திக் ரோஷனுக்கு இரண்டாவது திருமணம், முதல் மனைவியுடன். பாவனா-நவீன் திருமணம்.
வித்யா பாலன் கவர்ச்சி நடிகை: ஆமி பட இயக்குனர் கமல் பேட்டி. பத்மாவத்படமா வருமா வராதா?! தமிழகத்தின் sweetheart ஓவியா., இவங்க எல்லார் பத்தியும் பரபரப்பான நியூஸ் படிக்க போறோம். மேலும் பல சுவாரஸ்யமான சினிமா தகவல்களை தெரிந்துகொள்ள filmibeat தமிழ்கு subscribe பண்ணுங்க.