அரசியல் தொடங்கும் முன்னர் பிடித்தவர்களிடம் சொல்லிவிட்டு வருகிறேன் - கமல்

Filmibeat Tamil 2018-02-19

Views 18

நல்லக்கண்ணு, ரஜினி, கருணாநிதியை தொடர்ந்து தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை கமல்ஹாசன் இன்று அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்து பேசுகிறார். ராமேஸ்வரத்தில் நாளைமறுநாள் தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன். மேலும் அன்றைய தினம் மாலை மதுரையில் பொதுக் கூட்டமும் நடைபெறுகிறது.

இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லக்கண்ணுவை சந்தித்தார். பின்னர் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டுக்கு நேற்றைய தினம் சென்ற கமல் அவரை சந்தித்து பொதுக் கூட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.


Kamal Hassan meets Vijayakant in his DMDK office in Koyambedu.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS