ஓபிஎஸ்.,ஈபிஎஸை வெளுத்து வாங்கும் டிடிவி- வீடியோ

Oneindia Tamil 2018-02-19

Views 1K

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பாஜகவின் ஏஜெண்ட்டுகள் என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். தேனியில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான் மீண்டும் கட்சியில் சேர முதல்வர் மோடிதான் காரணம் என்றார். பிரதமர் மோடி கூறியதாலேயே கட்சி இணைப்புக்கு ஒப்புக்கொண்டதாக கூறிய அவர் சசிகலா மற்றும் தினகரன் மீதும் சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.



TTV Dinakaran has met press after the Deputy CM OPS acceptance of BJP is the reason for ADMK teams colliation. Dinakaran has said that OPS and EPS are working as BJP Agents. OPS is the first Agent of BJP and EPS is the second agent he said further.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS