கமல் சந்திப்பு குறித்த ரஜினி என்ன சொல்கிறார்?- வீடியோ

Oneindia Tamil 2018-02-19

Views 2

இன்னும் இரு நாட்களில் அரசியல் பயணத்தை தொடங்கும் கமலுக்கு வாழ்த்துகளை தெரிவித்தேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார். சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டுக்கு சென்று அவரை திடீரென சந்தித்தார் கமல்ஹாசன். இன்னும் இரு நாட்களில் அரசியல் கட்சியை தொடங்கும் நிலையில் கமல் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார்.


Kamal hassan meets Rajinikanth in Poes Garden house today. After this meeting they both meet media separately. Rajini says that he extends his wish for Kamal's political journey. God bless him in all efforts, he adds.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS