செம்மரக்கடத்தல் பெயரில் தமிழர்களை கொன்று குவிக்கும் ஆந்திர அரசு- வீடியோ

Oneindia Tamil 2018-02-19

Views 1

ஆந்திராவில் செம்மரக் கடத்தல்காரர்கள் என முத்திரை குத்தி கொத்து கொத்தாக தமிழர்கள் கொலை செய்யப்படுகின்றனர். இப்பேரவலத்துக்கு முடிவு கட்டும் வகையில் தமிழக அரசு என்னதான் நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதுதான் கேள்வி.

Social Activists had demanded that the TamilNadu Govt Should stop the Andhra' ki1ling of Tamils in the name wood cutters.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS