பிரதமர் நரேந்திர மோடி என்ன சொன்னார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் தான் கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். பிரதமர் அறிவுறுத்தலாலேயே கட்சியில் மீண்டும் இணைந்து துணை முதல்வராக பொறுப்பேற்றேன் என்று ஓ.பன்னீர்செல்வம் பகிரங்கமாக கூறியுள்ள நிலையில் தமிழிசை இவ்வாறு கூறியுள்ளார்.
TN BJP state president Tamilisai says that O.Paneerselvam only will explain what he and PM Modi discussed as it is the matter of politics.