பாஜகவின் செல்வாக்கு கடும் சரிவு...ராகுல் பிரதமர் ஆக வாய்ப்பு- வீடியோ

Oneindia Tamil 2018-02-17

Views 5.8K

பாஜகவின் செல்வாக்கில் சரிவு காணப்படுவதாக லோக்நிதி - சிஎஸ்டிஎஸ் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. லோக்நிதி- சிஎஸ்டிஎஸ் கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் நடத்திய முதல் கருத்துக் கணிப்பில் கிடைத்த வாக்குகளை விட தற்போது 5 சதவீதம் குறைந்த வாக்குகளே பெற்றுள்ளது பாஜக.

மூட் ஆப் தி நேஷன் என்ற பெயரில் லோக்நிதி - சிஎஸ்டிஎஸ் நடத்திய 2வது கருத்துக் கணிப்பு முடிவுகளில் பாஜகவின் ஒட்டுமொத்த செல்வாக்கில் 5 சதவீதம் சரிவு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Lokniti-CSDS-ABP News Mood of the Nation Survey has predicted that PM Modi popularity dips and Rahul Gandhi has gained popularity

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS