காவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. இந்த தீர்ப்பில், தமிழகத்திற்கு பல பாதகமான அம்சங்களும், சில சாதகமான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. முதலில் பாதகங்கள் என்னவென்று பார்க்கலாம்.
Karnataka gets additional 14.75 TMC Ft of water. Tamil Nadu to now get 177.25 instead of 192 TMC Ft. SC upholds validity of pre-independence agreements of 1892 and 1924. No deviance shall be shown by any state, says SC.