இந்தியாவை சமாளிக்கிற அளவுக்கு தென் ஆப்ரிக்காவிடம் அனுபவம் இல்லை - காலிஸ்- வீடியோ

Oneindia Tamil 2018-02-16

Views 256

சுழற்பந்துவீச்சை சமாளிக்கும் அளவுக்கு சிறந்த பேட்ஸ்மேன்கள் தென் ஆப்ரிக்க அணியில் தற்போது இல்லை என முன்னாள் தென் ஆப்ரிக்க ஆல் ரவுண்டர் காலிஸ் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 6 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. ஐந்து போட்டிகள் முடிவில் இந்திய அணி 4-1 என ஏற்கனவே ஒருநாள் தொடரை கைப்பற்றி 25 ஆண்டு கால கனவை நினைவாக்கி வரலாறு படைத்தது.

South Africa's greatest allrounder Jacques Kallis has figured out why his country's batsmen are struggling against Indian wrist spinners Yuzvendra Chahal and Kuldeep Yadav - the Proteas are not facing bowlers like those in the domestic circuit at all.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS