குட்டி விஜய் இப்போ எப்படி இருக்கார் தெரியுமா? | Filmibeat tamil

Filmibeat Tamil 2018-02-15

Views 562

விஜய்யின் ப்ரெண்ட்ஸ் படத்தில் குட்டி விஜய்யாக நடித்த சிறுவன் தற்போது கேமராவுக்கு பின்னால் இருக்கிறார். தொலைக்காட்சி தொடர்கள், படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் பரத் ஜெயந்த். ஒல்லியாக, சிவப்பாக பார்க்க சாஃப்டாக இருந்த பரத் ஜெயந்த் இல்லத்தரசிகளுக்கு மிகவும் தெரிந்த முகம். ச்சே, இந்த பையன் என்னா அழகா நடிக்கிறான் பாரேன் என்று இல்லத்தரசிகள் நெகிழ்ந்தது உண்டு.

Child artist Bharath Jayanth is all grown up now. Bharath is working as an assistant director after completing a degree in Visual communcations.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS