600 கீ.மீ. சைக்கிளில் சென்று மனைவியை கண்டுபிடித்த கணவர்

Oneindia Tamil 2018-02-14

Views 1.8K

இந்தச் சம்பவம் ஜார்கண்டில் இருக்கும் 'முஸாபாணி பலிகோட' என்ற கிராமத்தில் நடந்து இருக்கிறது. மனோகர் நாயக் என்ற 42 வயது கூலித்தொழிலாளி இந்த அதிசய செயலை செய்து இருக்கிறார்.

இவர் கடந்த 24 நாட்களாக தன் காணாமல் போன மனைவி அனிதாவை தேடி இருக்கிறார். இதற்காகச் சைக்கிளில் மொத்தம் 600 கிமீ பயணம் செய்து இருக்கிறார்.

இவரின் மனைவி கடந்த பிப்ரவரி 11ம் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் கண்டுபிடிக்கப்பட்டது அதிசய சம்பவம் ஒன்றில் மூலம் ஆகும்.


Jharkhand man named Manohar Nayak from Musabani's Baligoda village, cycles 600km to find his missing wife for 24 days. Finally he found his wife in Kharagpur streets.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS