இந்தியாவுக்கு உரிய பதிலடி கொடுப்போம் ... பாகிஸ்தான் மிரட்டல்

Oneindia Tamil 2018-02-14

Views 902

இந்தியா தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது. காஷ்மீர் மாநிலம் சஞ்சுவான் ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள், ஒரு ராணுவ வீரரின் தந்தை உயிரிழந்தனர். மேலும் பெண்கள், குழந்தைகள் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனிடையே பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றது.

Pakistan's Defence Minister Khurram Dastgir said on Tuesday that Islamabad will pay New Delhi in its own coin in case of any Indian misadventure. Pakistan reacting after a day Indias Defence Minister warning

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS