சொந்தக் குரலில் பாடல்களை பாடி முகநூல் பக்கத்தில் அப்லோட் செய்யும் கல்பனா அக்கா தனது ஸ்டைலில் காதலர் தின வாழ்த்து கூறியுள்ளார். கல்பனா பேல்ஸ் என்ற பெயருடன் முகநூல் பக்கத்தில் வலம் வரும் இவர் பிறந்தது யாழ்பாணம்.
மேற்படிப்பை இந்தியாவில் தான் பயின்றுள்ளார் கல்பனா. தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பகுதியில் வசித்து வருகிறார். இவர் அவ்வப்போது சீஸனுக்கு ஏற்றார்போல் ஹிட பாடல்களை பாடி தனது முகநூல் பக்கத்தில் அப்லோட் செய்து வருகின்றார்.
Kalpama bales has released a video for valentine day. She sang a song for valentine day. This video goes viral on social media.