தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வேண்டும்- வீடியோ

Oneindia Tamil 2018-02-13

Views 20

சம்பள உயர்வு தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று சிஐடியு தலைவர் குறிப்பிட்டு இருக்கிறார். தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால் கடந்த 26 மாதங்களாக ஊதிய உயர்வு வழங்குவது காலதாமதமாகி வருகிறது.

CITU head Subramaniyan says that Electricity Board workers will strike if they don't get hike.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS