நாச்சியார் படம் ரிலீஸாக 3 நாட்களே உள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா ஏன் நடத்தப்படவில்லை என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. பாலா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், ஜோதிகா நடித்துள்ள நாச்சியார் படம் வரும் 16ம் தேதி ரிலீஸாக உள்ளது. படத்தை தியேட்டரில் பார்க்குமாறு ஜி.வி. பிரகாஷ் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். படத்தின் டீஸரில் ஒரேயொரு வசனத்தை மட்டும் வைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் பாலா.
According to reports, Bala has not conducted audio launch function for Naachiyaar as there is only one song in the movie. GV Prakash, Jyothika starrer Naachiyaar is set to hit the screens on february 16.