போக்குவரத்து கட்டண உயர்வை மக்கள் தலையில் சுமத்தாமல் மாநில அரசே நிர்வாகத்தை சீர் செய்வதற்கான 27 பரிந்துரைகளை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று முதல்வர் பழனிசாமியிடம் அளித்துள்ளார்.
Opposition leader M.K.Stalin submitted the report of DMk which have 27 suggestions to run the transport corporation successfully without putting bus fare hike on people.