தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த அ.குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வருகிறது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
People Protest against Thoothukudi Sterlite Company . Village people around the Thoothukudi Sterlite company now protesting against Sterlite company expansion hence its causing major problems.